Vanitha 3rd Husband : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Vijay Television, Reshma, Mugen Rao, Sandy
வனிதாவின் மூன்றாவது கணவர் குறித்த சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில் தற்போது ஆதாரம் ஒன்று அம்பலத்திற்கு வந்துள்ளது.

Vanitha 3rd Husband : பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான வனிதா மக்களின் மொத்த வெறுப்பையும் ஒரே ஆளாக பெற்று வருகிறார். இவர் ராபர்ட் என்ற டேன்ஸ் மாஸ்டரை திருமணம் செய்து கொண்டதாக பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

ஆனால் சில தினங்களுக்கு முன்னர் ராபர்ட் அளித்த பேட்டியில் படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் அவர் அப்படி சொன்னார், எனக்கும் வனிதாவுக்கு இடையே தொடர்பில்லை என கூறியிருந்தார்.

தளபதி 63 படத்தில் விஜயின் மகன் சஞ்சய் நடிக்கிறாரா? – வெளியான புகைப்படம்.!

இந்நிலையில் தற்போது ராபர்ட் சொன்னது அனைத்தும் பொய், இவர்கள் இருவருக்கும் இடையே தொடர்பு இருந்தது உண்மை தான் என்பது போல புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் ராபர்ட் தன்னுடைய கையில் வனிதா என பச்சை குத்து கொண்டுள்ளார், இந்த புகைப்படத்தால் ராபர்ட் கூறியது பொய்யா என பலரையும் சந்தேகப்பட வைத்துள்ளது.

அவ்வளவு ஏன் வனிதாவின் கணவர் குறித்து கூகிளில் தேடினால் கூட ராபர்ட்டும் வனிதாவும் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் அதிகமாக கிடைக்கின்றன என்றால் பார்த்துக்கோங்க.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.