Vani Bhojan Movie

Vani Bhojan Movie : சின்னத்திரை நடிகை வாணி போஜன் நாயகியாக வெள்ளித்திரையில் கால் பதிக்க உள்ளார். இது குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியாக்கியுள்ளது.

சின்னத்திரை மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் பல நடிகைகள் நுழைந்து வருகின்றனர். விஜய் டிவியில் பிரபலமான ப்ரியா பவானி ஷங்கர் மேயாத மான் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார்.

பேண்ட் போட மறந்துடீங்களா? விசியம் தெரியாமல் அபர்ணதியை விளாசும் ரசிகர்கள் – இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!

அவரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் சத்யா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான வாணி போஜனும் கதாநாயகியாக களமிறங்க உள்ளார்.

இவரும் முதல் முதலாக வைபவுக்கு தான் ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தை நிதின் சத்யாவும் வைபவும் இணைந்து தயாரிக்க உள்ளனர்.

இதனையறிந்த வாணி போஜன் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ப்ரியா பவானி ஷங்கரை போல வாணி போஜனுக்கும் வெள்ளித்திரையில் சரியான இடம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

vaibhav-vani-bhojan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.