வலிமை படத்துடன் நேருக்கு நேராக மிக பிரம்மாண்ட திரைப்படம் ஒன்று மோத இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Valimai Vs RRR Race in Tamil Cinema : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வலிமை படத்துடன் மோதப் போகும் மிக பிரம்மாண்ட திரைப்படம் - ரேஸில் ஜெயிக்கப்போவது யார்??

இந்த படத்தினை வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டி வில்லியர்ஸ் அவுட்டானதும், ஓங்கி ஒரு அடி குடுத்த மகன் : வைரல் பதிவு

இந்த நிலையில் தற்போது இந்த படத்துடன் ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள RRR திரைப்படம் மாத இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையாளர் சந்திப்பில் வாக்குவாதம் – Blue Shirt Maaran Speech | Anti Indian Press Meet | HD