Valimai Update

வலிமை படத்தின் இசையமைப்பாளர் யுவனுக்கு பதிலாக இம்மான் கமிட் செய்யப்பட்டு இருப்பதாக வைரலாக பரவிய தகவலுக்கு படக்குழு விளக்கம் கொடுத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம். போனி கபூர் தயாரிக்க வினோத் இயக்கும் இந்த படத்திற்கு யுவன் தான் இசையமைப்பாளர் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் திடீரென இசையமைப்பாளர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் யுவனுக்கு பதிலாக இம்மான் கமிட் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் பரவ அதற்கு விளக்கம் கொடுத்துள்ள படக்குழு.

அதாவது படத்தின் இசையமைப்பாளர் மாற்றம் என்பதில் உண்மை இல்லை. வலிமை படத்திற்கு யுவன் தான் இசையமைக்கிறார் என கூறியுள்ளது.