Valimai Release Date
வலிமை படத்தின் ரிலீஸ் தேதி என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Valimai Release Date : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் வலிமை.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12ஆம் தேதி வியாழக்கிழமையன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வருடம் தீபாவளி நவம்பர் 14-ம் ( சனிக்கிழமை ) தேதி குழந்தைகள் தினத்தன்று வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.