வலிமை பற்றி வெளியான அப்டேட்டால் அஜித் புலம்பி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை, போனி கபூர் தயாரித்து வரும் இந்த படத்தை எச்.வினோத் இயக்குகிறார்.
இதுவரை ஐதராபாத்தில் ராமோஜி ராவ் பிலிம்ஸ் சிட்டியில் விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது சென்னையில் ரேகா கார்டனில் நடைபெற்று வருகிறது.
ஆனால் இங்கு ஷூட்டிங் வெறும் மூன்றே நாள் தான் நடக்க உள்ளதாம். அஜித் சென்னையில் ஷூட்டிங்கில் இருப்பதால் அவரை எப்படியாவது பார்த்து விடலாம் என ஐடியா போட்டு வைத்திருந்த ரசிகர்கள் வெறும் மூன்றே நாளா என புலம்பி வருகின்றனர்.