Vaibhavi Shandilya Photo
Vaibhavi Shandilya Photo

நடிகை வைபவி சாண்டில்யா தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Vaibhavi Shandilya Photo : தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து, கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் வைபவி சாண்டில்யா. இவர் சந்தானத்திற்கு ஜோடியாகவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

ஆட்டோகிராஃப் உள்ளிட்ட படங்களில் நடித்த கோபிகாவா இது? – திருமணத்திற்குப் பின்னர் எப்படி ஆகிட்டார் பாருங்க.!

சினிமாவில் கொஞ்சம் கவர்ச்சி காட்டியும் நடிக்க தொடங்கியுள்ளார் வைபவி தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களிலும் கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ளார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.