Actress Gopika Latest Photos
Actress Gopika Latest Photos

ஆட்டோகிராஃப் உள்ளிட்ட படங்களில் நடித்த கோபிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Actress Gopika Latest Photos : தமிழ் சினிமாவில் முதல் ஒவ்வொரு வருடமும் பல நடிகைகள் அறிமுகமாகின்றனர். ஆனால் அனைவரும் தொடர்ந்து நடிப்பதில்லை திருமணத்திற்குப் பின்னர் பல நடிகைகள் காணாமல் போய் விடுகின்றனர்.

பட்டனை கழட்டி விட்டு படு கிளாமர் காட்டிய ரோஜா சீரியல் பிரியங்கா – இதுவரை பார்த்திடாத ஷாக்கிங் புகைப்படங்கள்.!

அப்படி ஆட்டோகிராப், எம்டன் மகன் இன்னும் பல படங்களில் நடித்து பிரபலமான கோபிகாவும் திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் கொஞ்சம் ஆளே மாறிவிட்டார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன.