Vaathi Coming Lyrics Video
மாஸ்டர் படத்தில் இருந்து வாத்தி கம்மிங் என்ற செகண்ட் சிங்கிள் டிராக் வீடியோ வெளியாகியுள்ளது.

Vaathi Coming Lyrics Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்க விஜயின் உறவினரான பிரிட்டோ இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. மார்ச் 15-ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

OMG சூர்யா, ஜோதிகாவின் மகளா இது?? ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம் – இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.!

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மாஸ்டர் செகண்ட் சிங்கிளாக வாத்தி கம்மிங் என்ற குத்து பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அறிவிப்புக்கு ஏற்றார் போல தற்போது பாடல் வெளியாகி ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்து வருகிறது. இதோ அந்த பாடல் வீடியோ

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.