பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு முதலில் வைக்க இருந்த டைட்டில் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Unknown Secrets of Pandian Stores : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பியின் பாச கதையாக ஒளிபரப்பாகி ஐந்து வருடங்கள் ஓடிய இந்த சீரியல் கடந்த வாரம் முடிவுக்கு வந்து இதன் இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளது. 

இரண்டாவது சீசன் மக்கள் மத்தியில் கலந்து தான் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் முதல் சீசனுக்கு முதன் முதலாக வைக்கப்பட இருந்த பெயர் குறித்த ரகசியத்தை உடைத்துள்ளார் சுஜிதா. 

இது குறித்து சுஜிதா அளித்த பேட்டியில் இந்த சீரியலுக்கு முதலில் தாமரை என்று தான் பெயர் வைக்க இருந்தனர். அதன் பிறகு சில காரணங்களால் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் என பெயர் மாற்றியதாக தெரிவித்துள்ளார்.  ‌ 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.