ஸ்க்ரீன் டெஸ்ட் வரை சென்று ரிஜெக்ட் ஆகியுள்ளார் பிரபல நடிகர்.
Unknown Secrets of Kadhalar Dhinam Movie : தமிழ் சினிமாவில் குணால், சோனாலி, கவுண்டமணி, நாசர் என பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் காதலர் தினம். கதிர் இயக்க ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளிவந்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது குணால் இல்லை என்ற தகவல் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. ஆமாம் முதலில் இந்த படத்தில் பிரபல நடிகர் ஷாம் தான் நடிக்க இருந்துள்ளார்.
ஸ்க்ரீன் டெஸ்ட் நடந்து முடிந்த பிறகு ஷாம் செட்டாக மாட்டார் என்று இயக்குனர் நிராகரித்து விட்டதாக நடிகர் ஷாம் அவர்களே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.