TV Serial

TV Serial : தமிழ் சீரியலிலும் லிப் லாக் முத்த காட்சி இடம் பெற்றிருப்பது அந்த சீரியலை பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

சின்னத்திரையில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள சேனல்களில் ஒன்று கலர்ஸ் தமிழ். கொஞ்சம் கொஞ்சமாக இந்த சேனல் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

ஒரு சில சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. அப்படி பேசப்படும் சீரியல்களில் ஒன்று தான் திருமணம்.

இந்த சீரியலில் தான் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே லிப் லாக் முத்த காட்சி இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் கடந்து சென்ற காதலர் தின ஸ்பெஷலாக இப்படியொரு வேலையை செய்துள்ளது அந்த சீரியல் டீம்.

அந்த வீடியோவையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது அந்த டிவி சேனல்

 

View this post on Instagram

 

Happy Valentine’s Day ❤️ #Valentines | #Thirumanam | #SanJan

A post shared by Colors Tamil (@colorstvtamil) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.