Trisha Krishnan
Trisha Krishnan

Trisha Krishnan :

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் புதுபுது நாயகிகள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையின் சராசரி ஆயுற்காலம் மூன்று ஆண்டுகள் என சுருங்கிவிட்டது.

ஆனால் இதே துறையில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் முன்னணி நாயகியாகவே வலம் வருகிறார் த்ரிஷா.

மறுபடியும் அந்த ஹீரோவோட இணைகிறாரா த்ரிஷா? இந்த முறையாவது ஹிட் கிடைக்குமா?

96 வெற்றியைத் தொடர்ந்து இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்குகிறார்.

இப்படத்திற்கு ராங்கி என பெயர் வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாகுபலி சாதனையை அசால்ட்டாக ஓரங்கட்டிய அவெஞ்சர்ஸ் – என்னன்னு நீங்களே பாருங்க!

இந்நிலையில் நடிகை த்ரிஷா மயக்கம் போட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வதந்தி வெளியாகி தீயாய் பரவத் துவங்கியது.

ஓரங்கட்டப்பட்ட இந்தியன் 2? ஷங்கரின் அடுத்த படம் – வெளியான அதிரடி தகவல்.!

ஆனால் த்ரிஷாவின் தாயார் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மேலும் த்ரிஷா ராங்கி படத்தின் படப்பிடிப்பில் இரவு பகலாக நடித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.