விஜய் வீட்டுக்கு பக்கத்தில் 35 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வீடு வாங்கியுள்ளார் பிரபல தமிழ் நடிகை.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் திரிஷா. பல வருடங்களாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கோலோச்சி வரும் இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

விஜய் வீட்டுக்கு பக்கத்தில் 35 கோடி ரூபாயில் வீடு வாங்கிய பிரபல தமிழ் நடிகை - யார் தெரியுமா??

மேலும் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தளபதி விஜய் ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை கடந்த ஜனவரி இரண்டாம் தேதி நடந்த நிலையில் அதில் நடிகை திரிஷா கலந்து கொண்டதாக சொல்லப்பட்டது.

நடிகை திரிஷா ஏற்கனவே அஜித் வீட்டு அருகே 5 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பிளாட் வாங்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்களின் வீட்டின் அருகே 35 கோடி ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் வீட்டுக்கு பக்கத்தில் 35 கோடி ரூபாயில் வீடு வாங்கிய பிரபல தமிழ் நடிகை - யார் தெரியுமா??

இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.