உலக அளவில் அதிக வசூல் செய்த 5 திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Top5 Worldwide Collection Movies : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் அனைத்து படங்களும் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்று விடுவதில்லை. சில திரைப்படங்கள் மட்டுமே உலக அளவில் வசூல் வேட்டையாடி பிரமிக்கும் வகையில் வெற்றி பெறுகின்றது.

உலக அளவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப்படங்கள் - கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட தளபதி விஜய், முதலிடத்தில் யார் படம் தெரியுமா??

தற்போது உலக அளவில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

1. பாகுபலி 2 – ரூபாய் 1810 கோடி

2. 2 பாயிண்ட் ஓ – ரூபாய் 800 கோடி

3. பாகுபலி – ரூபாய் 650 கோடி

4. சாஹோ – ரூபாய் 433 கோடி

5. பிகில் – ரூபாய் 311 கோடி