Top Actors Salary 2019 Details - Here is the Full List.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Tamil Actors Salary
2019-ல் அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்களின் விவரமும் அவர்கள் வாங்கும் சம்பள விவரமும் வெளியாகியுள்ளது.

Top Actors Salary 2019 : தமிழ் சினிமாவில் நடிகர்களாக வலம் வருபவர்களின் நடிகர்களின் சம்பள விவரங்களை அறிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டுவார்கள்.

மேலும் தங்களின் பேவரைட் நடிகர்கள் சம்பள பட்டியலில் எந்த இடத்தில் உள்ளார்கள் என்று அறிந்து கொள்ளவும் ஆர்வத்துடன் இருப்பார்கள்.

ஜெயலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? – சத்தியமா தலை சுத்தும்.!

தற்போது 2019-ம் ஆண்டில் அதிகம் சம்பளம் வாங்கும் சம்பள பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த லிஸ்ட்

ரஜினிகாந்த் – 60 கோடி
விஜய் – 40-45 கோடி
அஜித்குமார் – 30-40 கோடி
சூரியா -30 கோடி
கமல்ஹாசன் – 25-30 கோடி
விக்ரம் -15 கோடி
சிவாகார்த்திகேயன் -15 கோடி

தனுஷ் -10 கோடி

ஜெயம் ரவி – 09 கோடி
கார்த்தி – 07 கோடி
சிம்பு – 06 கோடி
ஆர்யா – 05 கோடி
விஷால் – 05 கோடி
ஜீவா – 03 கோடி
சத்யராஜ் – 02 கோடி
பிரகாஷ்ராஜ் – 01 கோடி

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.