Darbar
கடந்த வாரம் சென்னையை கலக்கிய டாப் 5 படங்கள் லிஸ்ட்டை பார்க்கலாம் வாங்க.

தமிழில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த வாரம் கூட தமிழில் தர்பார் திரைப்படமும் இதர மொழி படங்கள் சிலவும் வெளியாகி இருந்தன.

இந்த படங்களில் சென்னையில் தர்பார் திரைப்படம் அதிக வசூல் செய்து டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. மற்ற 4 இடங்களையும் இதர மொழி படங்கள் பிடித்துள்ளன.

இதோ அந்த லிஸ்ட்

No.5 #Chaapaak
No.4 #TanhajiTheUnsungWarrior
No.3 #AlaVaikunthapurramloo
No.2 #SarileruNeekevvaru
No.1 #Darbar

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.