இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் மாஸ் காட்டிய டாப் 10 சீரியல்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சின்னத்திரையில் சன், விஜய், ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
குறிப்பாக சன் மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் இந்த வாரம் டிஆர்பி-ஐ தெறிக்க விட்ட 10 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
- கயல்
- எதிர் நீச்சல்
- வானத்தைப் போல
- இனியா
- மிஸ்டர் மனைவி
- சுந்தரி
- பாக்கியலட்சுமி
- சிறகடிக்க ஆசை
- பாண்டியன் ஸ்டோர்ஸ்
- கார்த்திகை தீபம்
இந்த 10 சீரியல்களில் உங்கள் பேவரைட் எது என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.