
Top 10 Movies 2018 : 2018-ல் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீசை அதிர விட்ட டாப் படங்களின் லிஸ்ட் என்னென்னெ என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகின்றன. ஆனால் அவை அத்தனையும் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை பெற்று விடுவதில்லை.
தரமான கதைகளை கொண்ட படங்களும் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் தான் பெரிய சாதனைகளை படைக்கும்.
அப்படி இந்த வருடம் அதாவது 2018-ல் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் செய்த முதல் 10 படங்கள் லிஸ்ட் பற்றிய பதிவு தான் இது.
வாங்க படங்களின் லிஸ்ட்டை பார்க்கலாம்.
1. சர்கார் – 126 கோடி
2. 2.0 – 111 கோடி
3. காலா – 59 கோடி
4. கடைக்குட்டி சிங்கம் – 52 கோடி
5. சீமராஜா – 49 கோடி
6. செக்க சிவந்த வானம் – 46 கோடி
7. தானா சேர்ந்த கூட்டம் – 44 கோடி
8. வடசென்னை – 39 கோடி
9. அவெஞ்சர்ஸ் – 29 கோடி
10. இமைக்கா நொடிகள் – 29 கோடி