Pushpa 2

இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்கள்,லிஸ்ட் இதோ.. உங்கள் ஃபேவரைட் படம் எது?

இந்த ஆண்டு கூகுளில் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

Top 10 Most Searched Movies on Google This Year

Top 10 Most Searched Movies on Google This Year

இந்த ஆண்டு சிறிய படங்கள் முதல் பெரிய படங்கள் வரை பல்வேறு படங்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2024ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலிடத்தில் “stress 2″என்ற திரைப்படம் பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான “கல்கி 2898 AD”பிடித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் “12th fail” என்ற திரைப்படமும் நான்காவது இடத்தில் “லாபட்டா லேடிஸ்”என்ற திரைப்படம் பிடித்துள்ளது.

ஐந்தாவது இடத்தில் ஹனுமான் திரைப்படமும் ஆறாவது இடத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படமும் உள்ளது.

ஏழாவது இடத்தில் மஞ்சுமல் பாய்ஸ் ,எட்டாவது இடத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் உள்ளது. ஒன்பதாவது இடத்தில் சலார் திரைப்படமும் பத்தாவது இடத்தில் ஆவேஷம் திரைப்படமும் பிடித்துள்ளது.

இந்த டாப் 10 திரைப்படத்தில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Top 10 Most Searched Movies on Google This Year

Top 10 Most Searched Movies on Google This Year