Top 10 Actors in Indian Cinema
Top 10 Actors in Indian Cinema

இந்திய சினிமாவில் மாஸ் காட்டும் டாப் 10 நடிகர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

Top 10 Actors in Indian Cinema : ஒவ்வொரு மொழியாக பார்க்கும் போது முன்னணி நடிகர்கள் என பல நடிகர்களின் பெயரை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இந்திய அளவில் அளவில் என்று சொல்லும் போது வெகு சிலரே அந்த லிஸ்ட்டில் இடம் பிடிப்பார்கள்.

விஜய்க்கு பிரபஸர் ரோல் தான் சரியா இருக்கும்.. ஆனால் அஜித், சூர்யாவுக்கு?? – மணி ஹய்ஸ்ட் வெப் சீரிஸ் இயக்குனர் ஓபன் டாக்!

அப்படி இந்தியாவின் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் யார் யார் அவர்களுக்கு என்ன இடம் என்பதை பார்க்கலாம் வாங்க.

1. ஷாருக்கான்
2. மம்மூட்டி
3. ரஜினிகாந்த்
4. விஜய்
5. சல்மான் கான்
6. அமீர்கான்
7. ரித்திக் ரோஷன்
8. அமிதாப் பச்சன்
9. கமல் ஹாசன்
10. மோகன்லால்