Money Heist Director About Thala Thalapathy
Money Heist Director About Thala Thalapathy

விஜய்க்கு பிரசவம் தான் சரியா இருக்கும் ஆனால் அஜித் சூர்யாவுக்கு எந்தரோ கச்சிதமாக இருக்கும் என மணி ஹய்ஸ்ட் இயக்குனர் கூறியுள்ளார்.

Money Heist Director About Thala Thalapathy : ஸ்பானிஷ் கேபிள் டிவியில் ஒளிபரப்பான மணி ஹய்ஸ்ட் என்ற வெப்சீரிஸ் தொடர் நெட்பிளிக்ஸ் மூலமாக உலகம் முழுவதும் பிரபலம் ஆகிவிட்டது.

தற்போது இந்த தொடரின் இயக்குனர் தமிழில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் மணி ஹய்ஸ்ட் தொடரில் தமிழ் நடிகர்கள் யார் யார் எந்தநத கதாபாத்திரத்துக்கு செட் ஆவார்கள் என கேட்கப்பட்டது.

அறை என் 305ல் கடவுள் படத்தில் பிரகாஷ்ராஜ் வேடத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா? 12 வருடத்திற்கு பிறகு வெளியான அதிர்ச்சி உண்மை.!

அதற்கு இயக்குனர் தளபதி விஜய் ப்ரொஃபஸர் ரோலுக்கு தான் செட் ஆவார் எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து அஜித்துக்கு எந்த ரோல் என கேட்டுள்ளனர். தல அஜித் போட்டோ ரோலுக்கு கச்சிதமாக இருப்பார் என கூறியுள்ளார்.

நடிகர் சூர்யாவிற்கு அங்கேயும் சிங்கம் பட போலீஸ் வேடம் தான் செட் ஆகும். அதாவது சுவாரசியமும் போலீஸ் வேடம் கச்சிதமாக இருக்கும் என கூறியுள்ளார்.

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு க்கு தமாயு கதாபாத்திரம், பாலிவுட் நடிகர் ரன்வீர்க்கு டென்வர் கதாபாத்திரம் சரியாக இருக்கும் எனவும் அந்த இயக்குனர் கூறியுள்ளார்.

இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.