Thuppakki 2

Thuppakki 2 : துப்பாக்கி 2 படத்தில் விஜய் நடிக்கவில்லை, அவருக்கு பதிலாக இவர் தான் நடிக்க உள்ளார் என முருகதாஸ் தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து மெகா ஹிட்டான திரைப்படம் துப்பாக்கி.

ரஜினியின் அடுத்தடுத்த 4 படங்களின் இயக்குனர்கள் – ரகசியமாக முடிந்த பேச்சு வார்த்தைகள்.!

இந்த படத்தை அடுத்து சர்கார் படத்தின் மூலமாக முருகதாஸ் விஜயுடன் இரண்டாவது முறையாக இணைந்திருந்தார்.

மேலும் சமீபத்தில் துப்பாக்கி 2 படத்தை நிச்சயம் இயக்குவேன் என கூறியதால் மூன்றாவது முறையாக இந்த கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது இந்த படத்தில் விஜய்க்கு பதிலாக விஜயின் மகன் ஜேசன் சஞ்சயை இயக்க இருப்பதாக முருகதாஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் தொல்லையால் விஸ்வாசம் வழியை பின்பற்றும் தளபதி 63.!

ஆனால், இது எந்தளவிற்கு உண்மை அல்லது வெறும் வதந்தி தானா என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.