Thulluvatho Ilamai Movie Box Office Report
Thulluvatho Ilamai Movie Box Office Report

தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் வசூல் என்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Thulluvatho Ilamai Movie Box Office Report : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் தனுஷ் நடிப்பது மட்டுமல்லாமல் இயக்கம் நடனம் பாட்டு பன்முக திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளார்.

அஜித்-ஷாலினியை காதலிக்கிறது தெரியாம இப்படி சொல்லிட்டேன் – ஓபனாக பேசிய பிரபல நடிகர்.!

இவரது முதல் படமான துள்ளுவதோ இளமை திரைப்படம் ரூபாய் 4 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தது. ஆனால் இப்படம் ரூபாய் 3.5 கோடி தான் வசூலை பெற்றுள்ளது.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 18 வருடங்கள் ஆகிவிட்டது இதனை ரசிகர்களுக்கு ஒரு புதிய ஹாஸ்டேக் மூலம் கொண்டாடி வந்தது குறிப்பிடத்தக்கது.