தக் லைஃப் படத்தின் OTT உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்.. முழு விவரம் இதோ..!
தக் லைஃப் படத்தின் OTT உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

thuglife movie ott release update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மணிரத்தினம் இயக்கத்திலும், சிம்பு ,திரிஷா ,ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரிலீஸாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் OTT உரிமை குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதாவது தக் லைஃப் படத்தின் OTT உரிமையை netflix நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

thuglife movie ott release update