இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!
டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரியும் அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்களுக்கு அதிக வரவேற்பு உண்டு. வார வாரம் இந்த சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம்.
இந்த வாரம் சுந்தரி சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தில் கயல் சீரியலும் மூன்றாவது இடத்தில் மூன்று முடிச்சு சீரியல் இடம் பெற்றுள்ளது.
நான்காவது இடத்தில் சிங்க பெண்ணே சீரியலும் ஐந்தாவது இடத்தில் அண்ணன் செய்திகளும் இடம் பிடித்துள்ளது வழக்கம் போல் ஆறாவது இடத்தில் ராமாயணம் இடம்பெற்றுள்ளது.
ஏழாவதாக மருமகள் சீரியல் இருப்பதால் தொடர்ந்து ஏழு இடங்களை சன் டிவி சீரியல்கள் பிடித்துள்ளது.
எட்டாவது இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியலும் ஒன்பதாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் பத்தாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் பிடித்துள்ளது.
இந்தப் பத்து சீரியல்களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.