Pushpa 2

அடுத்த வார நாமினேஷனில் சிக்கிய ராணவ்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

BiggBoss Season 8 Tamil Day 68 Promo 3 Update
BiggBoss Season 8 Tamil Day 68 Promo 3 Update

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் நாமினேட்டட் லிஸ்டில் இருந்து அடுத்த வாரம் நாமினேஷனுக்கு டைரக்டாக அனுப்பப் போகும் போட்டியாளர் யார் என்று கேட்க ஹன்சிதா மற்றும் முத்துக்குமரன் ராணவ்வை சொல்ல, ராணவ் அவரையே தேர்வு செய்கிறார். இதனால் அடுத்த வாரம் நாமினேஷன் பட்டியலில் ராணவ் இடம் பெறுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது