Thirupaachi Re-Release Celebration Video Goes Trending.! | Thalapathy Vijay | Trisha | Perarasu | Kollywood Cinem News | Tamil Cinem news
ரி-ரிலீசான திருப்பாச்சி படத்தை விஜய் ரசிகர்கள் அதகளம் செய்து கொண்டாடியுள்ளனர்.

Thirupaachi ReRelease : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பேசப்பட்ட படங்களில் ஒன்று திருப்பாச்சி.

இந்த படத்தை இயக்குனர் பேரரசு இயக்கி இருந்தார், திரிஷா நாயகியாக நடித்திருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார்.

மீண்டும் இணைந்தது மெகா கூட்டணி – தளபதி 65 இயக்குனர் இவர் தான்.!

தற்போது இந்த படம் ரி-ரிலீஸாகி உள்ளது. அப்போது தியேட்டரில் ரசிகர்கள் அதகளம் செய்து கொண்டாடி தியேட்டரையே அலற விட்டுள்ளனர். அந்த வீடியோ இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.