Thalapathy 65 Director : Once Again Joined Mass Combo.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Thalapathy Vijay | Vijay 65 Movie Director
தளபதி 65 இயக்குனர் யார் என்பது உறுதியாகியுள்ளது, இது குறித்த தகவலை பிரபல வார இதழ் வெளியிட்டுள்ளது.

Thalapathy 65 Director : தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங் தளபதி விஜய், தனக்கென மாபெரும் பட்டாளத்தையே கொண்டவர். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க நயன்தாரா, கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக் என பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்தை அடுத்து விஜய் மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

அந்த படத்தை தொடர்ந்து அதாவது தளபதி 65 படத்தை இயக்குவது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வந்த நிலையில் அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.

மும்பையையும் விட்டு வைக்காத விஜய் ரசிகர்கள், என்ன வேலை பண்ணி இருக்காங்க பாருங்க – புகைப்படங்கள் உள்ளே.!

ஆம், விஜயை வைத்து வேலாயுதம் படத்தை இயக்கிய மோகன் ராஜா தான் தளபதி 65 படத்தை இயக்க உள்ளார், இதனை பிரபல வார இதழ் ஒன்று உறுதி செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.