Tharsha Gupta in Marriage Costume

மணப்பெண் கோலத்தில் நடிகை ஸ்ரேயா குப்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Tharsha Gupta in Marriage Costume : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் செந்தூரப்பூவே. இந்த சீரியலில் பிசியாக நடித்து வருபவர் தர்ஷா குப்தா. அழகு வில்லியான இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சி மூலமாகவும் இவருக்கு ரசிகர்கள் உருவாகினர். மேலும் தர்ஷா குப்தா சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும் கொண்டு இருப்பவர் என்பது அனைவரும் அறிந்ததே.

மணப்பெண் கோலத்தில் மணப்பெண் கோலத்தில் நடிகை தர்ஷா குப்தா - தீயாக பரவும் புகைப்படங்கள் நடிகை தர்ஷா குப்தா - தீயாக பரவும் புகைப்படங்கள்

இப்படியான நிலையில் தற்போது தர்ஷா குப்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.


2 Attachments

மணப்பெண் கோலத்தில் மணப்பெண் கோலத்தில் நடிகை தர்ஷா குப்தா - தீயாக பரவும் புகைப்படங்கள் நடிகை தர்ஷா குப்தா - தீயாக பரவும் புகைப்படங்கள்