Tiger Thangadurai

Thanga Durai Baby : பழைய ஜோக் தங்கத் துரையின் குழந்தையின் புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தங்க துரை.

அஜித் பாணியில் காப்பான் படக்குழுவுக்கு சூர்யா கொடுத்த சர்ப்ரைஸ் – வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவிலும் எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அருணா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து கடந்த 2017-ல் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை தற்போது தொகுப்பாளி மணிமேகலை தூக்கி வைத்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

Awwww.. ???????? Adhu #Thangadurai ayyaa oda kozhandhai ????♥️♥️ #VijayTV #VijayTelevision

A post shared by Vijay Television (@vijaytelevision) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.