மாஸ்டர் படப்பிடிப்பு தலத்தில் ரசிகர்களுடன் விஜய் எடுத்து கொண்ட செல்பி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay Selfie Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் மாஸ்டர் படப்பிடிப்பு தலத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொண்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.