Thalapathy Vijay Latest Photos
Thalapathy Vijay Latest Photos

தளபதி விஜய் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Thalapathy Vijay Latest Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

எம்ஜிஆரை போலவே விஜய்யும்..? – பேட்டியில் தெறிக்கவிட்ட முன்னணி இயக்குனர்.!

இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் மார்ச் 9ம் தேதியே வெளியாகி இருக்க வேண்டியது. ஆனால் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக இப்படம் ரிலீசாகாமல் போனது ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

இந்த வருத்தத்தைப் போக்கும் வகையில் தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் கவர்ந்து வருகிறது.

https://twitter.com/GuRuThalaiva/status/1248501585212108800?s=19