Magizh Thirumeni About Vijay
Magizh Thirumeni About Vijay

தளபதி விஜய்யை எம்ஜிஆருடன் ஒப்பிட்டு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பிரபல இயக்குனர்.

Magizh Thirumeni About Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரை இயக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

விஜய்யை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதற்கான நேரம் அமையாமல் இருந்து வருகிறார் மகிழ்திருமேனி.

முருகதாஸ் அங்கிள் பெண்களின்… ஆபாச வார்த்தைகளுடன் ஸ்ரீரெட்டி வெளியிட்ட பதிவு – திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

தடம் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த இவர் விரைவில் விஜய்யை இயக்க உள்ளார்.

இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி வந்தேன் நான் விஜயின் ரசிகன். எம்ஜிஆர் ரஜினியை போலவே விஜயின் ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்கக் கூடியவர் என கூறியுள்ளார்.