விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக வெளியான தகவலுக்கு விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

Thalapathy Vijay About Vijay Makkal Iyakkam : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நற்பணி மன்றங்கள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன.

சிஎஸ்கேவின் சீற்றம் குறையாத திரில் மேட்ச் : 8-வது வெற்றியை எட்டி முதலிடம்..களவிவரம்..

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதா?? தளபதி விஜய் கொடுத்த விளக்கம்

இதே பெயரில் தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் விஜய் மக்கள் இயக்கம் கட்சி என புதிய கட்சி ஒன்றை தொடங்கினார். மேலும் இந்த கட்சி உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து தளபதிவிஜய் இந்த கட்சிக்காக தன்னுடைய பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

India-ல இதுதான் First Time பிரம்மாண்டமா இருக்கும்.! | Khazana Jewellery FAT-21 Season 3 | Chennai HD

இதற்கு விளக்கம் அளித்த எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் விஜய் மக்கள் இயக்கம் கட்சி கலைக்கப்பட்டு விட்டதாக கூறினார். இதனால் விஜய் மக்கள் இயக்கம் நற்பணி மன்றம் கலைக்கப்பட்டு விட்டதாக தகவல் பரவியது. கலைக்கப்பட்டது விஜய் மக்கள் இயக்கம் கட்சி தான் எனவும் விஜய் மக்கள் இயக்கம் நற்பணி மன்றம் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நற்பணி மன்றங்கள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன.