Thalapathy Birthday common DP : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

Thalapathy Birthday common DP :

Thalapathy Birthday common DP :  ‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர்.

திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

தல 60 தொடங்கும் நாள் இதுதான் – ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்!

இவருடைய பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதற்காக ஒரு காமன் டிபியும் தயாரானது.

ஆனால் இது ஏற்கனவே வெளியான ஒரு போஸ்டரின் காப்பி என்பதால் நெட்டிசன்கள் இதை சுட்டிக்காட்டி கலாய்த்து வருகிறார்கள்.

விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஒவ்வொரு ஆண்டும் அவர் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும். அந்தவகையில் இந்த ஆண்டு தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.