thalapathy 69 movie latest update
thalapathy 69 movie latest update

தளபதி 69 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

அதனை தொடர்ந்து H. வினோத் இயக்கத்திலும்,KVN புரொடக்ஷன் தயாரிப்பிலும்,உருவாக போகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.இது தளபதி விஜயின் கடைசி படம் என்பது அனைவருக்கும் தெரியும்.பிறகு அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தளபதி 69 பட குழு பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், மினி மகாராணி மமீதா பைஜு தளபதி 69 படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.