பாக்கியலட்சுமி ரேஷ்மாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராமமூர்த்தி கதாபாத்திரம் இறந்த பிறகு, கோபி, பாக்கியாவை பழிவாங்கும் கதைக்களத்துடன் பரபரப்பாக சீரியல் நகர்ந்து வருகிறது.இதில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மா அவ்வப்போது ரூல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வீடியோக்கள் என வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் ரெட் கலர் உடையில் தொப்புளை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.