Thalapathy 66 Movie Director Update

தளபதி 66 படத்திற்காக அஜித் இயக்குனர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Thalapathy 66 Movie Director Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படம் வெளியானதில் தாமதம் ஏற்பட்டதால் தயாரிப்பாளர் லலித் குமாருக்கு மீண்டும் ஒரு படத்தில் நடித்து கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படியான நிலையில் தற்போது இந்த படத்தை இயக்க எச் வினோத், சிறுத்தை சிவா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்களில் தளபதி 66 படத்தை இயக்க போவதாக யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.