Thalapathy 65
தளபதி 65 படத்தை பற்றிய அப்டேட்டை தெரிந்து கொண்ட ரசிகர்கள் ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

Thalapathy 65 Celebration : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர் வெகு விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளார், இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெகுவிரைவில் வெளியாகும் என தகவல்கள் கசிந்திருந்தன.

பிக் பாஸ் சீசன் 4 எப்போது? தொகுப்பாளர் அதிரடி மாற்றம்? யார் தெரியுமா? – முதல் முறையாக வெளியான தகவல்.!

மேலும் முருகதாஸ் தான் இப்படத்தை இயக்க உள்ளார் என்பது பற்றியும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன, இதனை நமது தளத்திலும் கூறியிருந்தோம்.

இதனால் விஜய் ரசிகர்கள் அடுத்த படத்தில் விஜய் முருகதாஸ் கூட்டணி வெறித்தனமா இருக்க போகுகுது.. துப்பாக்கி 2 ஈஸ் கம்மிங் என கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.