பிக் பாஸ் சீசன் 4 எப்போது தொடங்கும்? அதன் தொகுப்பாளர் யார்? என்பது பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
Bigg Boss 4 Details : தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ்.
ஹிந்தி, மலையாளம், மராத்தி என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்குவில் மற்றும் மூன்று சீசன்களை மட்டுமே பார்த்துள்ளது.
பளபளனு மினுக்க வாரம் ஒருமுறை இப்படி இப்படி குளிப்பாரா DD?? – சர்ச்சையை கிளப்பிய தகவல்.!
இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கும்? என்பது பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. ஜூன் மாதத்தில் நிகழ்ச்சி தொடங்கும் எனவும் இந்த நிகழ்ச்சியை இம்முறை சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தொகுத்து வழங்கலாம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழிலும் வெகு விரைவில் தொடங்க உள்ளது, தமிழில் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என எதிர்பார்பார்க்கப்படுகிறது.