Thalapathy 63 Poster

Thalapathy 63 Poster : தளபதி 63 படத்திற்காக போஸ்டர் டிசைனர் ஒருவர் உருவாக்கி வெளியிட்டுள்ள ஸ்பெஷல் போஸ்டர் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள சர்கார் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

AGS நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரியில் தொடங்கி தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது.

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். ஏ.எல் ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள உள்ளார் என்ற தகவல்கள் எல்லாம் ஏற்கனவே அதிகாரபூர்வமாக வெளியாகி விட்டன.

இந்நிலையில் தற்போது போஸ்டர் டிசைனர் ஒருவர் தளபதி 63 படத்தை பற்றி போஸ்டர் ஒன்றை உருவாக்கி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இது போன்று இன்னும் நிறைய போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.