Thalapathy 63 Pooja : விஜய் 63 பட பூஜை இன்று நடைபெற்று வருகிறது. அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

இணையத்தை கலக்கும் தளபதி 63 பர்ஸ்ட் லுக் – ஆனால்?

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

நாளை முதல் படப்பிடிப்புகள் தொடங்க உள்ள இந்த படத்தின் பூஜை இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

அஜித்தின் மகளை கொஞ்சும் தளபதி – முதல் முறையாக வெளியான வீடியோ.!

அதன்படி பூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

Thalapathy 63 Pooja

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.