Thalapathy 63 First Look
Thalapathy 63 First Look

Thalapathy 63 First Look தளபதி 63 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த சர்கார் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

AGS நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளன.

இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க பரியேறும் பெருமாள் கதிர், யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் என ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் பலரும் இந்த போஸ்டர் மாஸாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here