Ajith Vijay

Ajith & Vijay : தல அஜித்தின் மகளை தளபதி விஜய் கொஞ்சும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவருமே இன்று வரை நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

விஸ்வாசம் குறித்து விஜயின் தீவிர ரசிகர் சாந்தனு ட்வீட் – அதிர்ச்சியாக்கிய ட்வீட்.!

ஆனால் அவரது ரசிகர்களுக்கு இடையே இந்த ஒற்றுமை இருப்பதில்லை. எப்போதும் சமூக வளையதளங்களில் எலியும் பூனையுமாகவே இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தல அஜித்தின் மகள் சிறுவயதில் இருந்த போது தளபதி விஜய் தூக்கி கொஞ்சும் வீடியோ ஒன்று சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஸ்வாசம் வெற்றிக்கு அஜித் சொன்ன ஒரே வார்த்தை – தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்.!

இதனை பார்த்த ரசிகர்கள் சோ கியூட் என கொண்டாடி வருகின்றனர். அந்த வீடியோ இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.