Thalapathy Vijay

Vijay 63 Kathir : தளபதி 63 படம் குறித்து நடிகர் கதிர் கல்லூரி விழா ஒன்றில் பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கதிர், பரியேறும் பெருமாள் வெற்றிக்கு பிறகு தற்போது சத்ரு என்ற திரைப்படம் ரிலீசாக உள்ளது.

பால் குடிக்கிற வயசுலயே தளபதி வெறியனா? – ரசிகர்களை மிரள வைத்த வீடியோ.!

அதுமட்டுமில்லாமல் தளபதி விஜயுடன் இணைந்து தளபதி 63 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகர் கதிர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தளபதி 63 பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.