Thalapathy 63 Surprise

Thalapathy 63 Surprise : தளபதி ரசிகர்களுக்கு அடுத்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்த நாள் ஆரம்பத்தில் இருந்தே தளபதி விஜய் ரசிகர்களுக்கு உற்சாகமாக்கும் தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

தளபதி 63 படம் பற்றி ரசிகர்கள் சமூக வலையதளங்களில் விறுவிறுப்பாக விவாதித்து வந்தனர்.

இந்த நேரத்தில் இன்று மதியம் விஜய் 63 படம் குறித்த முக்கிய தகவல் இன்று மாலை வெளியாகும் என அறிவிப்பு வெளிவந்திருந்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அட்லீ இயக்கத்தில் AGS நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து இரவு 7 மணிக்கு தளபதி ரசிகர்களுக்கான சர்ப்ரைஸ் தகவல் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த அறிவிப்பு இதோ உங்களுக்காக :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.