சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தல அஜித் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Thala in Valimai Shooting Spot : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் திரைப்படம் உருவாகி வருகிறது.

இன்றைய ராசி பலன்.! (13.7.2021 : செவ்வாய்க் கிழமை)

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்திய அளவில் அதிக லைக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தது.

இப்படியான நிலையில் தல அஜித் செம மாஸ் கேட்டபின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

2 வருஷம் தவம் இது.., வலிமை Motion Poster எப்படி இருக்கு..? மக்களின் கருத்து..! 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.