Thala Fans Pray For Ajith Father
Thala Fans Pray For Ajith Father

அஜித் தற்போது இருக்கும் சூழ்நிலையை கேட்டு ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.

Thala Fans Pray For Ajith Father : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தனக்கென ஒரு வழியை உருவாக்கி கொண்டு அதில் வீரநடை போட்டு வருகிறார்.

இவர் படத்தின் புரமோஷன் பொது நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் நாளுக்கு நாள் ரசிகர்களின் கூட்டம் அதிகமாகிக் கொண்டே தான் செல்கிறது.

ஏப்ரல் 14 க்கு பின்னரும் இப்படித் தான் இருக்க வேண்டும் – மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி திட்டவட்ட அறிவிப்பு

அஜித்திற்கும் அஜித்தை சார்ந்தவர்களுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் ரசிகர்கள் அனைவருமே துடித்து விடுகின்றனர்.

தற்போது அஜித்தின் தந்தை உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருவதாக பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் அவர் கூடிய விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்தித்து வருகின்றனர்.

அவர் இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதால் தான் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை எனவும் நிச்சயம் அவர் மக்களுக்கு உதவுவார் எனவும் அஜித் தரப்பில் கூறுகின்றனர்.