Thala Ajith Movies Record : Famous Theater's Official Announcement | Thala Ajith | Ajith Kumar | Viswasam | Vedhalam | Vivegam | Nerkonda Paarvai
தல அஜித்தின் அடுத்தடுத்த 4 படங்கள் படைத்துள்ள சாதனை குறித்து பிரபல தியேட்டர் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Thala Ajith Movies Record : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்.. இவரது நடிப்பில் வெளியான வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. விவேகம் மட்டும் படு மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

பிக் பாஸில் அஜித் பற்றி பேசுனதெல்லாம் கட் பண்ணி தூக்கிட்டாங்க – வைரலாகும் அபிராமியின் அதிர்ச்சி வீடியோ.!

தற்போது இந்த படங்களில் 4 படங்கள் பிரபல தியேட்டரில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. நேர்கொண்ட பார்வை தற்போது வரை ஓடி கொண்டு வருகிறது.

இனி இதெல்லாம் அஜித் படத்துல பார்க்க முடியாது – இயக்குனர்களுக்கு கறார் கண்டிஷன் போட்ட தல, காரணம் இவர் தான்.!

இதனை பிரபல தியேட்டர் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதோ அந்த அறிவிப்பு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.